கல்யாணம் ஆனதுல இருந்து என் புருஷன் என்னால கஷ்டப்படுறாரு.., குமுறும் எதிர்நீச்சல் நடிகை!!

0
கல்யாணம் ஆனதுல இருந்து என் புருஷன் என்னால கஷ்டப்படுறாரு.., குமுறும் எதிர்நீச்சல் நடிகை!!
கல்யாணம் ஆனதுல இருந்து என் புருஷன் என்னால கஷ்டப்படுறாரு.., குமுறும் எதிர்நீச்சல் நடிகை!!

தென்னிந்திய திரைப்படங்களில் 90 ஸ் களில் முன்னணி நாயகியாக நடித்து வந்தவர் தான் கனிகா. இவர் முதலில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் கொடுத்திருந்தாலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு சில படங்களில் மட்டும் நடித்து விட்டு மலையாள திரையுலகுக்கு நடிக்க கிளம்பிவிட்டார். மேலும் அங்கு உள்ள முக்கிய நட்சத்திரங்களான மம்முட்டி, திலீப், மோகன் லால் போன்ற பலருடன் இணைந்து நடித்து வந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி சினிமாவில் ஆக்டிவாக இருந்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு திருமணமாகி பர்சனல் வாழ்க்கையில் கமிட்டானார். தற்போது சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடித்து வருகிறார். பல வருடங்களுக்கு பிறகு இந்த சீரியலில் இவர் கொடுத்திருக்கும் என்ட்ரி தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு இது வேறயா?? விக்னேஷ் சிவனுக்கு வேறு ரூபத்தில் வந்த பிரச்சனை!!

இப்படி இருக்கையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது ”தனது 14 வருட திருமண வாழ்க்கையில் தன்னுடைய கணவரை இதுவரை பல முறை கஷ்டப்படுத்தி உள்ளதாகவும், எனக்காக இதுவரை எந்த விஷயத்திலும் திருப்த்தி படுத்தவில்லை என்று ஓப்பனாக பேசியுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here