இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு இது வேறயா?? விக்னேஷ் சிவனுக்கு வேறு ரூபத்தில் வந்த பிரச்சனை!!

0
இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு இது வேறயா?? விக்னேஷ் சிவனுக்கு வேறு ரூபத்தில் வந்த பிரச்சனை!!
இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு இது வேறயா?? விக்னேஷ் சிவனுக்கு வேறு ரூபத்தில் வந்த பிரச்சனை!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் நானும் ரவுடி தான் என்ற படத்தின் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் நயனை திருமணம் செய்து கொண்ட பின், இவர் இயக்கத்தில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அட்ட பிளாப் ஆனது. அதே போல் நயன் நடிப்பில் வெளியான படங்களும் தோல்வி அடைந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இருவரும் வெற்றி அடைய வேண்டும் என்று உச்சகட்ட முயற்சியில் இருந்து வருகின்றனர். தற்போது நயன், அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். விக்கியோ பான் இந்திய படத்தை இயக்க தீயாய் வேலை பார்த்து வருகிறாராம். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் மகனுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை போட்டு மிகவும் உருக்கமான ஒரு பதிவை போட்டிருந்தார்.

விஜய் டிவி கை கொடுக்கலான என்ன.., எனக்கிருக்கே இந்த தொழில்.., பாரதி கண்ணம்மா நடிகை அதிரடி!!

இதனை தொடர்ந்து தற்போது காட்டமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் ஹாக் செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த விக்கி இன்ஸ்டாவில் காட்டமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். மனுஷனா நிம்மதியா இருக்க விட மாட்டாங்க போலயே என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here