அடடா.., வயசு 45 தொட்டாலும் இளமை கொஞ்சம் கூட மாறல.., கனிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

0
அடடா.., வயசு 45 தொட்டாலும் இளமை கொஞ்சம் கூட மாறல.., கனிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
அடடா.., வயசு 45 தொட்டாலும் இளமை கொஞ்சம் கூட மாறல.., கனிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

பிரபல நடிகையாக கனிகா இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனிகா

பிரபல மலையாள நடிகையான கனிகா தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தவர். சினிமாவில் ஒரு கட்டத்திற்கு மேல் நாயகிகள் நீடிப்பது என்பது கஷ்டமான ஒன்று தான். 35 வயதை தாண்டினாலே ஹீரோயின் வாயப்பு பறிபோகும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதே நேரத்தில் சைடு ரோலில் நீடிப்பது என்பதும் சிரமமான விஷயம் தான். ஆனால் கனிகா திருமணம் ஆன பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்பொழுது சீரியலில் ஈஸ்வரியாக களமிறங்கி வருகிறார்.

அது முன்பை விட அவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி விட்டது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here