சிம்ரன் தங்கச்சி மோனாலை பார்த்திருப்பீங்க.., தம்பியை பார்த்து இருக்கீங்களா?? புகைப்படம் உள்ளே!!

0
சிம்ரன் தங்கச்சி மோனாலை பார்த்திருப்பீங்க.., தம்பியை பார்த்து இருக்கீங்களா?? புகைப்படம் உள்ளே!!
சிம்ரன் தங்கச்சி மோனாலை பார்த்திருப்பீங்க.., தம்பியை பார்த்து இருக்கீங்களா?? புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினி, கமல் உட்பட பல ஹீரோக்கள் உடன் நடித்து பிரபலம் அடைந்த ஹீரோயின் தான் சிம்ரன். இவர் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். என்னதான் ஹிந்தி படத்தில் கால்தடம் பதித்திருந்தாலும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது தமிழ் சினிமாதான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவரது நடிப்பு பற்றியும், நடனத்தை பற்றியும் சொல்ல வார்த்தைகளே கிடையாது. அட ஆமாங்க! டான்ஸ் கிங் தளபதி விஜய் அவர்களே ஒரு முறை பேட்டி ஒன்றில் சிம்ரனுடன் டான்ஸ் ஆடுறது எனக்கு ரொம்ப சிரமமா இருந்துச்சு, என்று கூறியிருந்தார். இப்படி தமிழ் சினிமாவில் கலைக்கட்டிய நடிகை சிம்ரன் திருமணத்துக்கு பிறகு சினிமா பக்கம் தலை திருப்ப வில்லை.

நீண்ட கேப்புக்கு பிறகு மீண்டும் சினித்துறைக்கு என்ட்ரி கொடுத்த நடிகை சிம்ரன் தற்போது வேற லெவல் மாஸ் காட்டி வருகிறார். எல்லோரும் சிம்ரனோட இறந்து போன தங்கை மோனல் போட்டோவை பார்த்துருப்பாங்க. ஆனா தம்பியை பார்த்திருக்க வாய்ப்பே இல்ல. அப்படி இருக்கப்போ நடிகை சிம்ரன் அவரது தம்பியுடன் எடுத்துக்கொண்ட அழகான செல்பிகளை ஷேர் செய்து வருகிறார். அதில் சிம்ரன் தம்பி அச்சு அசலா அவங்கள மாதிரியே இருகாங்க. இதோ அந்த போட்டோ இது தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here