உங்க மனசுல கருணையே இல்ல.. இப்படி போட்டோ போட்டு சித்திரவதை பண்ணுறீங்களே – புலம்ப வைத்த ஷிவானி!

0
ஐயோ.., கருப்பு டிரஸ்ல சிறப்பான போஸா கொடுக்குறீங்களே ஷிவானி.., ஏங்கி தவித்த இணையவாசிகள்!!
ஐயோ.., கருப்பு டிரஸ்ல சிறப்பான போஸா கொடுக்குறீங்களே ஷிவானி.., ஏங்கி தவித்த இணையவாசிகள்!!

வெள்ளித்திரையில் அறிமுக நாயகியான ஷிவானி, தன் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டு இணையத்தில் வைரலாக்கி உள்ளார்.

ஷிவானி நாராயணன்:

பகல் நிலவு என்ற விஜய் டிவி தொடர் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். அந்த தொடரில் இவருடன் சேர்ந்து பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தாலும் இவர் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார்.

அதன் பின்னர் ரெட்டை ரோஜா என்ற தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து கலக்கி இருப்பார். அதே சமயம் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க அந்த தொடரில் இருந்து விலகினார். தற்போது சினிமா துறையில் கால்பதித்து சக்கை போடு போட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவரின் விக்ரம், வீட்டுல விசேஷம் படங்கள் வெள்ளித்திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here