ஆத்தாடி இந்த வயசுல நீச்சல் டிரஸா கனிகா?? திக்குமுக்காடிய இணையதளம்!!

0
ஆத்தாடி இந்த வயசுல நீச்சல் டிரஸா கனிகா?? திக்குமுக்காடிய இணையதளம்!!
ஆத்தாடி இந்த வயசுல நீச்சல் டிரஸா கனிகா?? திக்குமுக்காடிய இணையதளம்!!

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் கனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ்ஸில் முக்கிய பிரபலதற்கு உடல்நல குறைவு., நிகழ்ச்சியில் இருந்து திடீர் வெளியேற்றம்!

கனிகா

தமிழில் ‘5 ஸ்டார்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கனிகா. அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த திடீரென கவர்ச்சியில் குதிக்க ஆரம்பிக்க மலையாளம் பக்கம் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது.

ஆத்தாடி இந்த வயசுல நீச்சல் டிரஸா கனிகா?? திக்குமுக்காடிய இணையதளம்!!
ஆத்தாடி இந்த வயசுல நீச்சல் டிரஸா கனிகா?? திக்குமுக்காடிய இணையதளம்!!

கிட்டத்தட்ட மலையாளத்தில் மட்டுமே 30 படங்கள் வரை நடித்துள்ளார். தமிழில் அடிக்கடி தலை காட்டினார். அந்த படங்கள் அவருக்கு ஹிட் கொடுத்தாலும் அவருக்கு பிரபலம் கிடைக்கவில்லை.

ஆத்தாடி இந்த வயசுல நீச்சல் டிரஸா கனிகா?? திக்குமுக்காடிய இணையதளம்!!
ஆத்தாடி இந்த வயசுல நீச்சல் டிரஸா கனிகா?? திக்குமுக்காடிய இணையதளம்!!

இப்படி இருக்க இப்பொழுது சன் டிவியில் சின்னத்திரை நடிகையாக கால் பதித்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here