பிக் பாஸ்ஸில் முக்கிய பிரபலதற்கு உடல்நல குறைவு., நிகழ்ச்சியில் இருந்து திடீர் வெளியேற்றம்!

0
பிக் பாஸ்ஸில் முக்கிய பிரபலதற்கு உடல்நல குறைவு., நிகழ்ச்சியில் இருந்து திடீர் வெளியேற்றம்!
பிக் பாஸ்ஸில் முக்கிய பிரபலதற்கு உடல்நல குறைவு., நிகழ்ச்சியில் இருந்து திடீர் வெளியேற்றம்!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிட் அடித்ததால் மக்களின் விருப்பத்தில் 24 மணி நேரமும் நேரலையாக காணும் படி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்ட சர்ப்ரைஸ் – இனி நீங்களும் இதை பண்ணலாம்!!

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து சாரிக், அபிநய், வனிதா, தாடி பாலாஜி, சினேகன் ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் ஏற்கனவே எலிமினேட் ஆன சுரேஷ் சக்ரவத்தி இந்த நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் மீண்டும் சுரேஷ் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல்நிலை சரியாக இல்லை என்பதால் சிகிச்சைக்காக அவர் வெளியேறி இருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here