வாட்ஸ் அப் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்ட சர்ப்ரைஸ் – இனி நீங்களும் இதை பண்ணலாம்!!

0
திடிரென்று 24 லட்சம் இந்தியர்களின் Whatsapp கணக்கு அதிரடி முடக்கம் - ஏன்.. எதற்கு தெரியுமா?

இதுவரை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த சிறப்பம்சம் ஒன்று இனி வாட்சப் பயனர்களுக்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் மகிழ்ச்சி:

உலகெங்கிலும் உள்ள மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்று வாட்ஸ் அப். இந்த ஆப் வாயிலாக உலகின் எந்த மூலையில் உள்ள யாருக்கும் நம்மால் மெசேஜ் செய்ய முடியும். இதே போல் தேவைப்படும் கோப்புகளையும் எளிதில் பரிமாறி கொள்ள முடியும். இந்த வாட்ஸ் அப் தளத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய சிறப்பம்சம் ஒன்றை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, இனி வாட்ஸ் அப் மூலம் நாம் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு இனி சம்பந்தப்பட்டவர்கள் எமோஞ்சி மூலம் ரியாக்ட் செய்யும் அம்சத்தை தங்கள் பயனர்களுக்கு வாட்சப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அம்சத்தின் மூலம் ஒருவர் அனுப்பும் மெசேஜுக்கு நாம் ரியாக்ட் செய்ய முடியும். ஏற்கனவே, இந்த அம்சம் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்  உள்ளிட்ட தளங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் தளத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here