அடடே.., நம்ம ஜோதிகாவா இது?? 10 வயசு குறைஞ்சு ஆள் அடையாமல் தெரியாம மாறிட்டாங்களே!!

0
அடடே.., நம்ம ஜோதிகாவா இது?? 10 வயசு குறைஞ்சு ஆள் அடையாமல் தெரியாம மாறிட்டாங்களே!!
அடடே.., நம்ம ஜோதிகாவா இது?? 10 வயசு குறைஞ்சு ஆள் அடையாமல் தெரியாம மாறிட்டாங்களே!!

பிரபல நடிகைக்கான ஜோதிகா இப்பொழுது ஹேர் கட் எல்லாம் செய்து மொத்தமாக வேற மாதிரியாக மாறிவிட்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஜோதிகா

சமீப காலமாகவே ஜோதிகா படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்து வரும் அவர் இப்பொழுது மலையாளத்தில் லவ் the core என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க அன்றும் இன்றும் என்றும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நாயகிகளில் ஒருவர் நம்ம ஜோதிகா என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாவையே பயன்படுத்தாத ஜோதிகா தற்போது சோசியல் மீடியாவில் அதிக ஆக்டிவாக இருந்து வருகிறார்.

விஜய் ஆண்டனியை தொடர்ந்து விபத்தில் சிக்கிய அருண் விஜய்.., ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்!!

சமீபத்தில் தனது மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்கானது. இந்நிலையில் ஜோதிகா தனது ஹேர் ஸ்டைல் அனைத்தையும் மாற்றி 10 வயசு குறைந்தது போல தோற்றமளிக்கிறார் ஜோதிகா. அந்த புகைப்படம் இப்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here