அந்த வளர்ச்சிக்கு ஹார்மோன் ஊசி., தீராத சர்ச்சை., முற்றுப்புள்ளி வைத்த ஹன்சிகா!!

0
அந்த வளர்ச்சிக்கு ஹார்மோன் ஊசி., தீராத சர்ச்சை., முற்றுப்புள்ளி வைத்த ஹன்சிகா!!
அந்த வளர்ச்சிக்கு ஹார்மோன் ஊசி., தீராத சர்ச்சை., முற்றுப்புள்ளி வைத்த ஹன்சிகா!!

இந்திய திரையுலகில் ரசிகர்கள் மனதில் தனக்கென தனியிடம் பிடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஹன்சிகா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்த இவர் பல மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார். இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர் அண்மையில் தனது காதலரை கரம் பிடித்து mariage லைபில் கமிட்டாகியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவ்வாறு தனது திருமண வாழ்க்கையில் பிசியாக இருந்து வரும் இவர் சினிமாவிலும் கொஞ்சம் கூட குறையாமல் தொடர்ந்து ஆக்டிவ் காட்டி எக்கசக்க படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னை பற்றி காலங்காலமாக பரவி வரும் ஹார்மோன் ஊசி குறித்த சர்ச்சைகளுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அதாவது இவருக்கு இப்போது வரை ஊசி போட்டுக் கொள்வதென்றாலே பயம் இருக்கிறதாம்.

பிளே ஆப்புக்கு முன்னேற கடைசி வாய்ப்பு…, CSK மற்றும் LSG அணிகள் வெற்றி பெறுமா??

அப்படி இருக்கையில் என் அம்மா எப்படி சிறுவயதிலேயே எனக்கு ஹார்மோன் வளர்ச்சிக்காக ஊசி போட்டிருப்பார். மேலும் இப்படி என்னை பற்றி ஏதாவது பரப்பி வருபவர்களுக்கு என் மீது பொறாமை. மேலும் அவர்கள் என்னை பற்றி பேசும் அளவிற்கு ஏதோ ஓன்று நான் செய்து வருகிறேன் என்பது மட்டும் எனக்கு புரிகிறது. இதுபோக இவர்கள் என்னை பற்றி என்ன சொன்னாலும் எனக்கு கவலை கிடையாது என பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here