பிளே ஆப்புக்கு முன்னேற கடைசி வாய்ப்பு…, CSK மற்றும் LSG அணிகள் வெற்றி பெறுமா??

0
பிளே ஆப்புக்கு முன்னேற கடைசி வாய்ப்பு..., CSK மற்றும் LSG அணிகள் வெற்றி பெறுமா??
பிளே ஆப்புக்கு முன்னேற கடைசி வாய்ப்பு..., CSK மற்றும் LSG அணிகள் வெற்றி பெறுமா??

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், இன்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்து கொள்ளும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகள் இன்று இரண்டு வெவ்வேறு அணிகளை எதிர்த்து போட்டியிட உள்ளன. அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, டெல்லி (DC) அணியை எதிர்த்து மாலை 3.30 மணிக்கும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியானது கொல்கத்தா (KKR) அணியை எதிர்த்து இரவு 7.30 மணிக்கும் மோத உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில், டெல்லி அணியானது ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளாதல், இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தாலும் அந்த அணிக்கு விளைவு ஏற்படாது. மாறாக வெற்றி பெற்றால், LSG, MI மற்றும் RCB அணிகளின் வெற்றி மற்றும் ரன்ரேட்டை பொறுத்தே CSK அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதா? என தெரியவரும். இந்த நிலைக்கு போக வேண்டிய அவசியம் இல்லாமல், டெல்லி அணியை வீழ்த்தி நேரடியாக CSK அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவே அதிக அளவில் முயற்சிக்கும்.

ச்சீ.., நிறுத்து என்ன கண்ட்ரோல் பண்ண நீ யாரு.., ராதிகாவை வெறுக்கும் கோபி.., தன் குடும்பத்துடன் சேர்வாரா??

CSK அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி (சி), தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே.

DC அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

டேவிட் வார்னர் (சி), பிரித்வி ஷா, பிலிப் சால்ட், ரிலீ ரோசோவ், அக்சர் படேல், அமன் ஹக்கீம் கான், யாஷ் துல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, இஷாந்த் சர்மா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here