
கோலிவுட் திரையில் கிளாமர் நாயகியாக வலம் வருகிறார் நடிகை தர்ஷா குப்தா. சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தனது திறமையால் தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக களமிறங்கிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது. இதையடுத்து சோசியல் மீடியாவில் தன்னுடைய ஹாட் பிக்குகளை பதிவிட்டு திரையுலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.
வடிவேலு எல்லாம் இல்ல…, அவர் தான் ரியல் மாமன்னன்..,மேடையில் உண்மையை உடைத்த மாரி செல்வராஜ்!!
இதையடுத்தே இவருக்கு பட வாய்ப்பும் கிடைக்க தொடங்கியது. இப்படி இருக்கையில் தற்போது இவர் வழக்கம் போல தனது கவர்ச்சி புயலை இணையத்தளத்தில் வீசி வருகிறார். அந்த வகையில் தற்போது கூட தனது நியூ கிளாமர் பிக்குகள் சிலவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் சின்ன மேலாடையும், இடுப்பு தெரிய பாவாடையும் அணிந்து கியூட்டாக கிளாமர் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.