சீ கருமம்.,  என்னைய Lady அசீம்-ன்னு சொல்லாதீங்க! கொந்தளித்த சீரியல் நடிகை! யாருன்னு நீங்களே பாருங்க?

0
பிக் பாஸ் அசீமின் உயிர் காதலி சீரியலில் கம்மிட்டாகியுள்ளாரா?? வெளியான அப்டேட்!!
பிக் பாஸ் அசீமின் உயிர் காதலி சீரியலில் கம்மிட்டாகியுள்ளாரா?? வெளியான அப்டேட்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்றுள்ள அசீமை, என்னுடைய லேடி வெர்ஷன் என சொல்லாதீர்கள், என்று சீரியல் நடிகை தேவிப்பிரியா கொந்தளித்துள்ளார்.

நடிகை கொந்தளிப்பு:

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 82 நாட்களை கடந்து, பைனலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக, பங்கேற்று மக்கள் மனதில்  அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் அசீம். என்னதான் அவர் முன் கோபத்துடன் போட்டியாளர்களிடம் கத்தினாலும், இவருக்கென தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் வெளியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்


அந்த வகையில் இவருடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகை தேவிப்பிரியா, இவர் குறித்த உண்மைகளை சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அந்த வகையில் பேட்டி ஒன்றில் இவர் பேசியபோது, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் lady அசீம் என்று குறிப்பிடப்படும்  நீங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் போனால் என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பினார்.


அதற்கு அவர் காண்டாகி, தயவு செஞ்சு என்ன அப்படி சொல்லாதீங்க? எனக்கு இது பிடிக்கவில்லை. ஒரு போல்டான, உண்மைகளை சத்தமா சொல்ற கேரக்டரா அசீமை பிடிக்கும். அதுக்குன்னு என்னை இப்படி எல்லாம் சொல்லாதீங்க என கத்தியுள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here