நீச்சல் உடையில் நடிகை குடுத்த போஸ் – ரோஜாக்கூட்டம் படத்துல வந்த ஹீரோயினா இது…?

0

பிரபல நடிகை பூமிகா, சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

முதன் முறையாக நீச்சல் உடையில் பூமிகா:

தமிழில் 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் 2000 ‘பத்ரி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தார் நடிகை பூமிகா.இறுதியாக தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

முதல் நாளே அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை – நகை வாங்குறது கஷ்டம்!!!

நீண்ட இடைவெளிக்கு பிறகு 2016 இல் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தன்னை நினைவு படுத்திக்கொண்டார். எப்போதும் சமூக வலைதளத்தில்  ஆக்டிவாக இருக்கும் பூமிகா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீப காலமாக பூமிகா நீச்சல் உடையில் மல்லாக்க படுத்துகொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 40 வயதை கடந்தாலும் இளமையான தோற்றத்துடன் கிளாமர் குறையாமல் இருக்கிறார் பூமிகா என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து  வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here