முதல் நாளே அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை – நகை வாங்குறது கஷ்டம்!!!

0

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மாதத்தின்  முதல்  நாளான இன்று; கடந்த மாதத்தை போலவே 72 ரூபாய் அதிகரித்துள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

நகை வாங்குறது கஷ்டம்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.4637-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.37096 -க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.39968-க்கு விற்பனையாகிறது.

திங்கள் கிழமை ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 4,628 ரூபாயாக இருந்தது; அதேபோல, நேற்று 37,024 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம்  72 ரூபாய் உயர்ந்து 37,096 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கொரோனா சிகிச்சைக்கு வங்கிகளில் 5லட்சம் வரை கடன் – அதிரடி அறிவிப்பு!!!

இதனை தொடர்ந்து; மும்பையில் ரூ.4,680 என்றும், பெங்களூருவில் ரூ.4,600 என்றும், ஹைதராபாத்தில் ரூ.4,600 என்றும், கேரளாவில் ரூ.4,594 என்றும், டெல்லியில் ரூ.4,693 என்றும், கொல்கத்தாவில் ரூ.4,839 என்றும், ஒசூரில் ரூ.4,597 என்றும் மற்றும் பாண்டிச்சேரியில் ரூ.4,594 என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று போல இன்றும் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை 50 பைசா உயர்ந்து ரூ.77.30க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.77,300 ஆக உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here