அப்பப்பா.,, என்ன அழகு என்ன கலரு.., கிளோஸப் ரீல்ஸில் மயக்கும் செம்பருத்தி ஷபானா!!

0

ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஷபானா. தற்போது இவரின் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

செம்பருத்தி ஷபானா

செம்பருத்தி சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. பார்வதி வேலைக்காரியாக வீட்டிற்கு வந்து முதலாளி மகனை திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அகிலாவை எதிர்த்து எப்படி வாழ்வது என்று பல நாட்களாக திருமணம் ஆனதை மறைத்து வாழ்ந்து வந்தனர். எதற்கெடுத்தாலும் அகிலா துப்பாக்கியை எடுக்க அதனையும் கிண்டல் ட்ரோல் செய்ய தான் ஆரம்பித்தனர்.

இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் அவ்வளவு எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. ஷபானா தான் அனைவரின் நெஞ்சத்தை கொள்ளைகொண்டார். நடிக்க வந்த 1 வருஷத்திலே சிறந்த நடிகைக்கான அவார்ட்டையும் தட்டி சென்றார்.

மேலும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ஷபானா பல ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் மலையாள பாட்டுக்கு கிளோஸப்பில் செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ?????? ? (@its_shabana_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here