கடலையினா கடலை… கரிசல் காட்டு கடலை…. – விவசாயம் செய்யும் கலக்க போவது யாரு பிரபலம்!!!

0

கிராமத்தில் இருந்து வந்து, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இன்று திரைப்படங்களிலும் தலை  காட்ட துவங்கியுள்ளவர் சரத், தற்போது கிராமத்தில் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

விவசாயம் செய்யும் கலக்க போவது யாரு பிரபலம்:

பிரபல காமெடியனாக தற்போது வளம் வருபவர் கலக்க போவது யாரு சரத்.இவர் தனது திரை பயணத்தை கனா காணும் காலங்கள் என்னும் தொடரில் மூலமாக அறிமுகமானார். மேலும் அதன் பிறகு படிப்படியாக தனது திறமையை வெளிக்காட்டி வந்த சரத் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார் என்றே கூறலாம்.

தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார் சரத். இந்நிலையில் வெள்ளித்திரையில் தற்போது முன்னணி நடிகராக கலக்கி வரும் மொட்டை ராஜேந்திரன் அவரை போலவே பேசுவதிலும் மற்றும் அவரை போலவே அழகாக நடித்து வந்தார். மேலும் இதன் மூலம் இவருக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகரித்தது.

மேலும் சரத் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர். அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர். தற்போது அவர் தனது அப்பா அம்மாவுடன் கடலை காட்டில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை கண்ட ரசிகர்கள் வேற லெவல் போட்டோசூட் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here