போதை பார்ட்டியில் கைது செய்யப்பட்ட பிரபல வாரிசு நடிகை., உச்சகட்ட பரபரப்பில் திரைத்துறை!!

0
போதை பார்ட்டியில் கைது செய்யப்பட்ட பிரபல வாரிசு நடிகை., உச்சகட்ட பரபரப்பில் திரைத்துறை!!
போதை பார்ட்டியில் கைது செய்யப்பட்ட பிரபல வாரிசு நடிகை., உச்சகட்ட பரபரப்பில் திரைத்துறை!!

டோலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. இவரின் குடும்பத்தில் இருந்து சினிமா நடிகையாக வந்தவர் தான் நிஹாரிகா. இவர் தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

40 வயசுல இந்த போஸ் தேவையா மாளவிகா.., திம்சுக்கட்டை போஸை பார்த்து திணறிய இளசுகள்!!

இந்நிலையில் இவர் நேற்று ஐதராபாத்தில் நடந்த போதை பார்ட்டி ஒன்றில் போதை பொருள் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து 90 இளைஞர்கள், 38 பெண்கள் உள்பட முக்கிய பிரபலங்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதை பார்ட்டியில் கைது செய்யப்பட்ட பிரபல வாரிசு நடிகை., உச்சகட்ட பரபரப்பில் திரைத்துறை!!
போதை பார்ட்டியில் கைது செய்யப்பட்ட பிரபல வாரிசு நடிகை., உச்சகட்ட பரபரப்பில் திரைத்துறை!!

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு போலீசார் கொகைன் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் ரத்தப் பரிசோதனை செய்தப்பின் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here