40 வயசுல இந்த போஸ் தேவையா மாளவிகா.., திம்சுக்கட்டை போஸை பார்த்து திணறிய இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மாளவிகா. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இவருக்கு ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என திரையுலகையே கலக்கி வந்தார்.

குளித்து முடித்து அப்படியே புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா - மூடேறி தவிக்கும் இளசுகள்!!

நாயகியாக மட்டுமில்லாமல் ஐட்டம் டான்ஸுக்கு நடனமாடியும் வந்தார். ஒரு கலாட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் அனைத்துமே பறிபோக இதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இப்பொழுது இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தாலும் இப்பொழுது அடிக்கடி பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். யோகா, உடற்பயிற்சி என தனது உடலை மைண்டைன் செய்து வரும் அவர் இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here