பேண்ட் போடாமலே இப்படி கால்லை விரிக்கிறீங்களே.., படுக்கைறையில் அஞ்சலி செய்யும் அட்டகாசம்!!

0

நடிகையான அஞ்சலி கருங்காலி என்ற படத்தில் நடித்து திரையுலகில் கால் எடுத்து வைத்தார். முதல் படம் அவருக்கு சர்ச்சை ஏற்படுத்தியிருந்தினாலும் அடுத்தடுத்து கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், அங்காடித்தெரு போன்ற ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

படுக்கை அறையில் கட்டிப்பிடித்து.., ஐயயோ.., அங்க நாங்க இருக்க கூடாதா அஞ்சலி ?? பதறிய இளசுகள்!!

ஆனால் அவரால் அதை தக்கவைத்து கொள்ள முடியவில்லை. சில காலத்திலேயே அவருக்கு இருந்த மார்க்கெட் மொத்தமாக சரிந்து போனது. வீட்டில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் திரையுலகை விட்டு காணாமல் போயிருந்தார்.

மீண்டும் நாடோடிகள் 2 படத்தில் நடித்திருந்தாலும் அந்த படம் அந்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை. இப்பொழுது தெலுங்கு சில படங்களில் நடித்து வருகிறார். இருந்தபோதிலும் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தான் இன்னும் இருப்பதை ஞாபகப்படுத்திக் கொண்டே தான் உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here