உங்களுக்குள்ள இப்படி ஒரு சோகமா? மேடையிலேயே கதறி அழுத தனுஷ் பட நடிகை! ஆறுதல் சொன்ன சாய் பல்லவி!!

0
உங்களுக்குள்ள இப்படி ஒரு சோகமா? மேடையிலேயே கதறி அழுத தனுஷ் பட நடிகை! ஆறுதல் சொன்ன சாய் பல்லவி!!

கார்க்கி பட விழாவில் பேசிய, படத்தின் இணை தயாரிப்பாளரான ஐஸ்வர்யா லட்சுமி மேடையிலேயே கதறி அழுத சம்பவம், பட குழுவினரிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

அழுத நடிகை:

மலையாளம் மற்றும் தமிழ் திரையரவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சாய் பல்லவி. இவர், அறிமுக இயக்குனரான கௌதம் ராமச்சந்திர இயக்கத்தில் கார்க்கி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் படத்தின் இணை இயக்குநராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

இவர் ஆக்சன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஜூலை 15ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் முக்கிய நிகழ்வு ஒன்று அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய, ஐஸ்வர்ய லட்சுமி ஒரு கட்டத்தில் பேச முடியாமல் தேம்பி தேம்பி அழுதார்.

உடனே நடிகை சாய் பல்லவி அவரை ஓடிவந்து தேற்றினார். பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளேன். இதனை உருவாக்கி முடிப்பதற்குள் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்துள்ளேன்.  அந்த சம்பவங்களை நினைத்ததால் எனக்கு வந்த ஆனந்த கண்ணீர் தான் இது என தொடர்ந்து பேசியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here