அப்பப்பா.., என்ன டிரஸ் இது.., உங்களை இப்படி எடுத்து காட்டுது.., அஞ்சலியின் ஸ்டில்ஸை பார்த்து மயங்கிய இளசுகள்!!

0
நல்லா திமுக்கு திமுக்குனு திம்சுக்கட்டை மாதிரி இருக்கீங்களே அஞ்சலி.., அல்லாடி போன இளவட்டங்கள்!!
நல்லா திமுக்கு திமுக்குனு திம்சுக்கட்டை மாதிரி இருக்கீங்களே அஞ்சலி.., அல்லாடி போன இளவட்டங்கள்!!

பிரபல நடிகையான அஞ்சலி இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அஞ்சலி

சின்ன சின்ன படங்களில் நடித்து தனது தனித்திறமையை வெளிப்படுத்தியவர் தான் நடிகை அஞ்சலி. அங்காடி தெரு திரைப்படம் தான் திரையுலகில் அவரை நிலைக்க செய்தது. அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

anjali

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எங்கேயும் எப்போதும் திரைப்படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் வெகுவாக ஏறியது. அதனை சரியாக பயன்படுத்தியும் கொண்டார். இவரும் ஜெய்யும் காதலித்து வந்ததாகவும் செய்திகள் பரவி கொண்டே இருந்தது.

anjali

ஒரு கட்டத்திற்கு மேல் அஞ்சலி பல பிரச்சனைகளில் சிக்க ஆரம்பித்தார். இப்படி இருக்க இப்பொழுது ரீஎன்ட்ரி கொடுக்க துடித்து கொண்டிருக்கும் அவருக்கு எந்த படமும் சரியாக அமையவில்லை.

anjali

இப்பொழுது பொழுதுபோகாமல் பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அஞ்சலி. அதில் ஒரு புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here