அடடா.. செம.. இதான் நச்சுன்னு இருக்கு.. பழையபடி கொழுக் மொழுக் என மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

0
அடடா.. செம.. இதான் நச்சுன்னு இருக்கு.. பழையபடி கொழுக் மொழுக் என மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

ரெமோ, பைரவா, தொடரி ஆகிய படங்களில் நடித்து கோலிவுட்டில் முன்னணி நாயகி என்ற இடத்தை பிடித்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு அழகே இவரின் கொழுக் மொழுக் உடல் வாகு தான். ஆனால் சினிமாவில் நீடித்து இருக்க தன் உடல் எடையை சட்டென்று குறைத்தார் கீர்த்தி.

பென்குயின் படத்தில் எல்லாம் ஆளே மாறி போய் நடித்து இருப்பார். ரசிகர்கள் பலரும் கீர்த்தி மீண்டும் பழையபடி மாற வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை. தொடர்ந்து கீர்த்தி தன் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் போட்டோக்கள் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இவர் பழையபடி தன் chubby லுக்கிற்கு மாறியுள்ளார். ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இது தான் அழகு என்பது போல கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here