படிக்கட்டில் கண்டபடி மல்லாந்த அஞ்சலி – பாடாய்படும் இளவட்டங்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

கற்றது தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அஞ்சலி. அதன் பிறகு கருங்காலி, எங்கேயும் எப்போதும், அங்காடிதெரு போன்ற ஹிட் படங்களை கொடுத்து அனைவர் மனதிலும் நிலைத்திருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் தனது கால் தடத்தை பதித்திருந்தார். புகழின் உச்சத்திற்கு சென்ற அவருக்கு சர்ச்சையும் பின்னாலேயே சென்றதால் வாய்ப்புகளும் பறிபோனது.

அஞ்சலி பற்றிய அடுத்தடுத்த ஷாக் நியூஸ் வெளியாக அனைவரும் அதிர்ச்சியடைய தான் செய்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க மீண்டும் திரையுலகில் கால் பதிக்க பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here