தகதகனு டால் அடிக்கும் அழகில் ஆண்ட்ரியா..,மெழுகேத்திய மேனிக் பார்த்து தூக்கத்தை தொலைத்து நிக்கும் இளசுகள்!!

0
தகதகனு டால் அடிக்கும் அழகில் ஆண்ட்ரியா..,மெழுகேத்திய மேனிக் பார்த்து தூக்கத்தை தொலைத்து நிக்கும் இளசுகள்!!
தகதகனு டால் அடிக்கும் அழகில் ஆண்ட்ரியா..,மெழுகேத்திய மேனிக் பார்த்து தூக்கத்தை தொலைத்து நிக்கும் இளசுகள்!!

தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் தான் ஆண்ட்ரியா. கோலிவுட் திரைக்கு இவரது தனித்துவ குரலினால் எக்கசக்க ஹிட் பாடலை கொடுத்து வந்தார். நடிப்பில் ஆர்வம் உள்ள இவர் அவ்வபோது சினிமாவில் கிடைக்கும் சிறிய தோற்றங்களை ஏற்று நடித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் பிறகு தான் படங்களில் ஹீரோயினாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் நாயகியாக நடித்திருந்த தரமணி, வடசென்னை போன்ற படங்கள் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுத்தந்தது. இதை தொடர்ந்து மலையாளம்,இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பிசாசு 2 படத்தில் கமிட்டாகி ஹீரோயினாக நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியல் இனி 9.30 க்கு ஒளிபரப்பாகாது?? சீரியல் குழு எடுத்த அதிரடி முடிவு!!

இப்படி சினிமாவில் படு ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது இவரது கிளாமர் அழகை காட்டி இளசுகளை இம்சை படுத்தி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் ஜிம்முக்கு சென்ற இவர் மிகவும் கடினமாக உடற் பயிற்சியை செய்து வருகிறார். இந்த வீடியோவை இவர் இணையத்தில் பதிவிட்டு 30 நிமிடங்களுக்குள் 12.1 k லைக்குகளை குவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here