அய்யோ., என்ன அமலா பால் நீங்க.., இப்படி விதவிதமா கவர்ச்சி காட்டினா எங்க இளசுங்க பாவம் இல்லையா!!

0
அய்யோ., என்ன அமலா பால் நீங்க.., இப்படி விதவிதமா கவர்ச்சி காட்டினா எங்க இளசுங்க பாவம் இல்லையா!!
அய்யோ., என்ன அமலா பால் நீங்க.., இப்படி விதவிதமா கவர்ச்சி காட்டினா எங்க இளசுங்க பாவம் இல்லையா!!

தென்னிந்திய சினிமா துறையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை அமலா பால். மலையாள திரையுலகில் அறிமுகமான இவர் கோலிவுட் சினிமாவுக்கு கொடுத்த என்ட்ரி இவரது கெரியருக்கு திருப்பு முனையாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். மேலும் இவர் நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வெற்றி பெற்றததை தொடர்ந்து அம்மணியின் மார்க்கெட் எகிற தொடங்கியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதை தொடர்ந்து தமிழ் திரையின் பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் புகழின் உச்சிக்கு சென்றார். பிறகு இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்தித்த இவருக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்பு குறைய தொடங்கியது. இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த அம்மணி ரசிகர்களை கவர்ந்து, தற்போது மீண்டும் சினிமாவில் தன் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இவர் ‘அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். என்ன தான் இவர் தனது கெரியரில் பிஸியாக இருந்து வந்தாலும் ரசிகர்களை குஷிப்படுத்துவதில் ஒருபோதும் குறை வைப்பதில்லை. தற்போது இவரின் இன்ஸ்டா பக்கத்தில் நியூ கிளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த அம்மணி படு கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்த படி எக்கசக்க கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

அடக்கடவுளே..,பைக், காரை விற்ற கெளதம் கார்த்திக் – அப்படி என்னதான் ஆச்சு.., அவரே சொன்ன பதிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here