நீங்களா 2 குழந்தைக்கு தாய்?? சான்ஸே இல்ல.., கொஞ்சும் இளமையுடன் குத்தாட்டம் போட்ட ஆலியா மனசா!!

0
நீங்களா 2 குழந்தைக்கு தாய்?? சான்ஸே இல்ல.., கொஞ்சும் இளமையுடன் குத்தாட்டம் போட்ட ஆலியா மனசா!!
நீங்களா 2 குழந்தைக்கு தாய்?? சான்ஸே இல்ல.., கொஞ்சும் இளமையுடன் குத்தாட்டம் போட்ட ஆலியா மனசா!!

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஆலியா மனசா. அதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இப்போது இவர்களுக்கு 2 குழந்தைகளுக்கு உள்ளன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் சிறிது நாட்கள் சீரியலில் நடிக்காமல் இருந்த ஆலியா இப்போது சன் டிவியின் இனியா சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஆலியா தனது க்யூட்டான சுட்டித்தனத்தை காட்டி ஒரு புதுவிதமான தோற்றத்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் ஆலியா எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

புதிய அவதாரத்தை கையில் எடுக்கும் ஜித்தன் ரமேஷ்.., சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பாரா??

இந்நிலையில் ஆலியா தனது ”இனியா” சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து நடிகர் தனுஷின் வாத்தி பட பாடலுக்கு டான்ஸ் ஆடி உள்ளார். அதை ரீல்ஸ் எடுத்து தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். தற்போது இவரின் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here