ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ”good நியூஸ்” கொடுத்த ஆலியா மானசா.., வாழ்த்தும் ரசிகர்கள்!!

0
ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ''good நியூஸ்'' கொடுத்த ஆலியா மானசா.., வாழ்த்தும் ரசிகர்கள்!!
ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ''good நியூஸ்'' கொடுத்த ஆலியா மானசா.., வாழ்த்தும் ரசிகர்கள்!!

தமிழ் சின்னத்திரையில் ”இனியா” சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் தான் ஆலியா மானசா. இதற்கு முன் இவர் ராஜா ராணி சீரியல் பார்ட் 1 &2 ஆகியவற்றில் ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார். மேலும் சஞ்சீவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் தன்னுடைய பர்சனல் லைபில் ஹேப்பியாக இருந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மற்றொரு பக்கம் இவர் ”இனியா” சீரியலில் தீவிரமாக தனது நடிப்பை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இப்படி பர்சனல் மற்றும் கெரியர் என இரண்டிலும் படு ஆக்ட்டிவாக இருந்து வரும் இவருக்கு சமூக ஊடகங்களில் நல்ல செல்வாக்கு இருந்து வருகிறது. மேலும் இவர் youtube ல் கணக்கு தொடங்கி அதில் 1.23 மில்லியன் கணக்கான ரசிகர்களை திரட்டியுள்ளனர்.

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னரே போட்டி போடும் MI vs CSK…, இதில் வெல்ல போவது யார்??

இப்படி சோஷியல் மீடியாவில் தனது ரசிகர்களுடன் நெருக்கமாக இருந்து வரும் இவர் தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவரது பிள்ளைகள் அய்லா மற்றும் அர்ஸுடன், கடற்கரையில் அமர்ந்துள்ளார். மேலும் அதில் happy birthday arsh என குறிப்பிட்டுள்ளார். இவர்களின் இந்த கியூட்டான புகைப்டங்களை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here