அடஅட.., பளீச்சுன்னு இருக்க powerful கண்ணை கியூட்டா காட்டும் அதிதி.., ரசித்து பார்க்கும் இளசுகள்!!

0
அடஅட.., பளீச்சுன்னு இருக்க powerful கண்ணை கியூட்டா காட்டும் அதிதி.., ரசித்து பார்க்கும் இளசுகள்!!
அடஅட.., பளீச்சுன்னு இருக்க powerful கண்ணை கியூட்டா காட்டும் அதிதி.., ரசித்து பார்க்கும் இளசுகள்!!

கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வருபவர் தான் நடிகை அதிதி சங்கர். இவர் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து ‘விருமன்” திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும் இப்படத்தில் ‘மதுர வீரன்’ என்ற பாடலை பாடி தன்னுடைய பாடல் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. அந்த வகையில் தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘மாவீரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இப்படி கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது ஏகப்பட்ட போட்டோ ஷூட்கள் மற்றும் ரீல்ஸ்களை எடுத்து சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார். மேலும் இவர் பதிவிடும் டான்ஸ் வீடியோக்கள் புகைப்படங்களை பார்ப்பதற்கு எக்கச்சக்க ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இவர் தனது நியூ கிளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் புடவை அணிந்த இவர் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

ஐயோ.., என்ன ஒரு ரொமான்ஸ்.., சம்முவை லவ் டார்ச்சர் செய்யும் விஜய் தேவரகொண்டா – அவரே வெளியிட்ட பதிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here