சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷால்? அதுவும் இந்த விஷயத்திலயா? ரசிகர்கள் ஷாக்!!

0
சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷால்? அதுவும் இந்த விஷயத்திலயா? ரசிகர்கள் ஷாக்!!
சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷால்? அதுவும் இந்த விஷயத்திலயா? ரசிகர்கள் ஷாக்!!

சமீபத்தில் நடிகர் ஹரி வைரவன் இறந்த நிலையில் அவரை குறித்து தற்போது நடிகர் விஷ்ணு விஷால் பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஷ்ணு விஷால். தற்போது இவர் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான முதல் நாளில் 4 கோடிகளை வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அவர் இந்த அளவுக்கு ரீச் ஆனதற்கு காரணம் அவர் நடித்த வெண்ணிலா கபடி குழு திரைப்படம் தான்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்\

இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, ஹரி வைரவன் போன்ற பல நடிகர்கள் லீடு ரோலில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு தான் விஷ்ணு விஷால்,சூரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர்களுடன் சேர்ந்து நடித்த ஹரி வைரவன் சமீப காலமாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை காப்பாற்றி தருமாறு திரையுலகினரிடம் அவரது மனைவி பேட்டியில் கதறி அழுதுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட ஒரு சிலரை தவிர வேறு யாரும் எதுவும் செய்யவில்லை.

தனியாக வாழும் பிக் பாஸ் பிரபலத்தை கழட்டி விட்ட கணவரை பார்த்துளீர்களா?? புகைப்படம் உள்ளே!

சொல்ல போனால் நெருங்கிய நண்பர்களான நடிகர் விஷ்ணு விஷால், சூரி யாரும் முன்வரவில்லை. சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஹரி வைரவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் விஷ்ணு விஷாலிடம் ஏன் ஹரி வைரவருக்கு உதவவில்லை என்று பலரும் கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் நான் அவருக்கு நிறைய உதவி செய்திருக்கிறேன். அது யாருக்கும் தெரியாது. அவரின் குழந்தைகளின் படிப்பு செலவை நான் தான் ஏற்றுக் கொண்டுள்ளேன் என்று கூறினார். அதற்கு ரசிகர்கள் உங்க படத்தோட புரோமோஷனுக்காக தானே இப்படி பேசுறீங்க என்று விஷ்ணு விஷாலிடம் கேட்டுள்ளனர். தற்போது இந்த செய்தி, ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here