நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று உறுதி – அவரே வெளியிட்ட ட்விட்டர் பதிவு!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள, நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரை தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தொற்று உறுதி :

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். குள்ளநரி கூட்டம் என்ற படத்தின் வாயிலாக, ரசிகர்கள் மனதில் இடம் நிலையான இடத்தை பிடித்தார். ராட்சசன் என்ற படத்தின் மூலம் இவர் கோலிவுட் உலகின் சிகரம் தொட்டார். இவர் நடிப்பில், வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த வருடம் இவர் நடிப்பில் எப்ஐஆர், மோகன்தாஸ் உள்ளிட்ட திரை படங்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், அதனால் தன்னை அவர் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நோய் தொற்றிலிருந்து அவர் விரைவில் மீண்டு வர அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here