ஈபிள் டவரின் முன் நயன்தாராவுக்கு நச்சென்று முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்… நொந்து போன சிங்கிள்ஸ்!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இந்த ஜோடியை ரசிப்பதற்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மேலும் சமீபத்தில் புத்தாண்டை கொண்டாட துபாய் வரை சென்றனர் இந்த ஜோடி.

அது சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த ஜோடிக்கு நிச்சயம் நடைபெற்றதாம். பலரும் இவர்களுக்கு எப்பொழுது திருமணம் என்று காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஈபிள் டவரின் முன் எடுக்கப்பட்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்படம் ஒன்று இணையத்தில் இப்பொழுது தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here