அட்ரா சக்க.., விஜய் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.., “தளபதி 67” அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ்!!

0
அட்ரா சக்க.., விஜய் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்..,
அட்ரா சக்க.., விஜய் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.., "தளபதி 67" அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ்!!

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தளபதி 67 படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தளபதி 67:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் கிங்காக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் உருவான வாரிசு படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் கதை சுமாராக இருந்தாலும் தனி ஒருவனாக நின்று விஜய் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த பொங்கல் கண்டிப்பாக வாரிசு பொங்கல் தான் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதுவரை தளபதி 67 படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வரும் நிலையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அர்ஜுன் தாஸை Love பண்றேனா? நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி விளக்கம்! அவரே போட்ட பதிவு!!

அதாவது லோகேஷ் கனகராஜ் படைப்பில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் அப்டேட் அடுத்த இன்னும் பத்து நாட்களில் வரும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். இதை கேட்ட ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here