அர்ஜுன் தாஸை Love பண்றேனா? நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி விளக்கம்! அவரே போட்ட பதிவு!!

0
அர்ஜுன் தாஸை Love பண்றேனா? நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி விளக்கம்! அவரே போட்ட பதிவு!!
அர்ஜுன் தாஸை Love பண்றேனா? நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி விளக்கம்! அவரே போட்ட பதிவு!!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, பிரபல வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸுடன் எடுத்துக்கொண்ட, போட்டோவை சமீபத்தில் பகிர்ந்திருந்த நிலையில், தற்போது அது குறித்து முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.

நடிகை விளக்கம்:

தமிழ் சினிமாவின் கனவு படமான பொன்னியின் செல்வன் என்ற, வரலாற்று படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. விஷாலின் ஆக்சன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் பிரபல வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ் என்பவர் உடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது insta பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இருவரும் காதலித்து வருவதாக, வதந்தியை கிளப்பி விட்டனர். அது மட்டும் இல்லாமல் இருவருக்கும் வாழ்த்துக்களும், குவியத் தொடங்கியது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் பகீர் பதிவு., என் மனைவி சொன்னத நான் கேக்கல என ஆதங்கம்!!

இதனால் காண்டான ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது எங்களுக்குள் எதுவுமே இல்லை என்றும், அர்ஜுன் தாஸ் எனக்கு ஒரு நல்ல நண்பர் அவ்வளவுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார். தேவையில்லாமல் இதுபோன்ற வதந்திகளை பரப்பாதீர்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here