நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்று வந்த மாஸ்டர் திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை சந்திக்க வந்திருந்த ரசிகர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் விஜய் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா, ஆண்ட்ரியா போன்றோர் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்தது. அப்போது தினமும் விஜயை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
தினமும் ரசிகர்களை பார்த்து கையசைத்து மட்டும் வந்த விஜய் நேற்று வேன் மேலே ஏறி கையசைத்தும், ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அதனை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |