சுந்தர்.cயுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய சந்தானம்.., வீடுதேடி சென்று சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி!!

0

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது திரைப்படங்களின் நாயகனாக உருவெடுத்து வருகிறார் நடிகர் சந்தானம். இவர் தற்போது நடித்துள்ள ”ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்படம் திரைக்கு வந்து ரசிகன் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் சந்தானம் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை 4 படத்தில் கமிட்டாகி தற்போது நடித்து வருகிறார். மேலும் இதில் விஜய் சேதுபதி, ஹன்சிகா, ராஷி கண்ணா, போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் நடிக்கின்றனர்.

திரையுலகத்தை விட்டு போக போகிறாரா ராஷ்மிகா மந்தனா? கண் கலங்கி பேட்டி!!

இந்த நிலையில் நடிகர் சந்தானம் மற்றும் சுந்தர்.c இருவரும் நேற்று ஒரே நாளில் தங்களின் பிறந்த நாளை ஒரே இடத்தில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு சந்தானத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அப்பொழுது எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here