இந்த விஷயத்தால் மார்க்கெட்டை இழந்த விஜய்சேதுபதி .., அட பாவமே உங்களுக்கா இந்த நிலைமை?

0
இந்த விஷயத்தால் மார்க்கெட்டை இழந்த விஜய்சேதுபதி .., அட பாவமே உங்களுக்கா இந்த நிலைமை?
இந்த விஷயத்தால் மார்க்கெட்டை இழந்த விஜய்சேதுபதி .., அட பாவமே உங்களுக்கா இந்த நிலைமை?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அச்சு அசராமல் நடிக்கும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் விஜய் சேதுபதி. தற்போது இவர் ஜவான், விடுதலை போன்ற படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த விஜய் சேதுபதி கடந்த சில வருடங்களாக தோல்வி படங்களையே கொடுத்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல், டிஎஸ்பி மற்றும் மாமனிதன் போன்ற படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இதில் மாமனிதன் திரைப்படம் மட்டும் வசூல் ரீதியாக வரவேற்பை பெறாவிடிலும் பல விருதுகளை வென்று வருகிறது.

700 வது எபிசோட் செலிப்ரேஷனில் பாக்கியலட்சுமி., நிறைவேறிய எழில் கனவு! சீரியலோட Next டிராக் இதான்!!

இப்படி தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருவதால் விஜய் சேதுபதி மார்க்கெட் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஹீரோவை தவிர்த்து வில்லனாக நடித்ததால் தான் இந்த நிலைமை என்று திரை உலகில் பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இவர் வில்லனாக நடித்த மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாகவே அமைந்தன.

இதனால் இவர் ஹீரோவாக நடிக்கிறார் என்றால் பல தயாரிப்பாளர்கள் துண்டை காணும் துணியை காணோம் என்று ஓடி வருகிறார்கள். இந்த காரணத்தால் இவரின் பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. திரையுலகில் பல நடிகர்கள் ஹீரோவாக இருந்து வில்லனாக நடித்து உயர்ந்திருக்கும் நடிகர்களில் தற்போது விஜய் சேதுபதியும் தள்ளப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here