700 வது எபிசோட் செலிப்ரேஷனில் பாக்கியலட்சுமி., நிறைவேறிய எழில் கனவு! சீரியலோட Next டிராக் இதான்!!

0
700 வது எபிசோட் செலிப்ரேஷனில் பாக்கியலட்சுமி., நிறைவேறிய எழில் கனவு! சீரியலோட Next டிராக் இதான்!!
700 வது எபிசோட் செலிப்ரேஷனில் பாக்கியலட்சுமி., நிறைவேறிய எழில் கனவு! சீரியலோட Next டிராக் இதான்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர், 700 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில், சீரியல் குறித்த பல லேட்டஸ்ட் அப்டேட்டுகள் வெளிவந்துள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல், 700 வது எபிசோடை நெருங்கியுள்ளது. இந்த மகிழ்ச்சியை மொத்த சீரியல் குழுவும் சேர்ந்து, கோலாகலமாக கேக் வெட்டி செலிப்ரேட் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த தொடரில் எழில் பாத்திரத்தில் நடித்து வரும் விஜே விஷாலுக்கு, சூப்பர் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

சீ கருமம்.,  என்னைய Lady அசீம்-ன்னு சொல்லாதீங்க! கொந்தளித்த சீரியல் நடிகை! யாருன்னு நீங்களே பாருங்க?

அதாவது, சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று நினைத்த அவருக்கு, ஜாக்பாட்டாக அவர் நடித்துள்ள ஆல்பம் ஒன்று விரைவில் வெளிவர உள்ளது. Emone என்ற இந்த ஆல்பம் சாங்கில் அவருடன் ஜோடியாக தீப்தி சுனைனா என்பவர் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஜெனியின் வளைகாப்பு நிகழ்வும், அடுத்ததாக ஒளிபரப்பாக உள்ளது. இதுபோக பாக்யாவும், ராதிகாவும் முக்கியமான ஒரு இடத்தில் நேருக்கு நேர் சந்தித்து மோதிக் கொள்வது போன்ற காட்சிகளும் சீரியலில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த பல லேட்டஸ்ட் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here