லியோ பட அப்டேட்..,  இதை நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.., அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட படக்குழு!!

0
லியோ பட அப்டேட்..,  இதை நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.., அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட படக்குழு!!
லியோ பட அப்டேட்..,  இதை நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.., அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட படக்குழு!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் ஒரு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

லியோ திரைப்படம்:

தற்போதைய சோசியல் மீடியாவில் எங்கு சென்றாலும் பேசும் பொருளாக இருந்து வரும் செய்தி என்றால் அது லியோ படத்தை பற்றி தான். இப்படத்தை தளபதி விஜய்யை வைத்து படு பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள் படத்தின் வியாபாரம் 500 கோடியை தாண்டியுள்ளது என்று கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் வெளியான போஸ்டர் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் மத்தியில் படத்தை குறித்து பெரிய ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாஸ்டரில் மியூசிக் போட்ட அனிருத் தான் லியோ படத்திற்கு மியூசிக் போடுகிறார். மேலும் இப்படம் LCU பாணியில் உருவாகி வருகிறது என்று கூறப்படும் நிலையில், காஷ்மீரில் நடந்த முதற்கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியுள்ளனர்.

இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்யும் விஷ்ணு விஷால்? அவரே வெளியிட்ட பதிவு!!

இந்த நிலையில் படத்தை குறித்து முக்கியமான வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியீட்டுள்ளனர். அதாவது நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்த போது அப்போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை வீடியோவாக கன்வெர்ட் செய்து வெளிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here