தளபதி விஜய் பெண்ணாக இருந்தால் நான் “லவ்” பண்ணியிருப்பேன்..,, காமெடி நடிகரின் பரபரப்பு பேட்டி!!

0
தளபதி விஜய் பெண்ணாக இருந்தால் நான்
தளபதி விஜய் பெண்ணாக இருந்தால் நான் "லவ்" பண்ணியிருப்பேன்..,, காமெடி நடிகரின் பரபரப்பு பேட்டி!!

200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தனது எளிமையான நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகர் டெலிபோன் ராஜ். இந்நிலையில் பேட்டி ஒன்றில் விஜய் பற்றி, இவர் கூறிய விஷயம் மிகவும் வைரலாகி வருகிறது.

பரபரப்பு பேட்டி:

தமிழ் சினிமாவில், ஆக்சன், செண்டிமெண்ட், லவ் ஆகியவற்றைத் தொடர்ந்து காமெடி சீன்களை தான் அதிகம் மக்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் வடிவேலுவுடன் இணைந்து இம்சை அரசன் 23ஆம் புலிகேசி உள்ளிட்ட இருபது படங்களில் நகைச்சுவையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகர் டெலிபோன் ராஜ்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அவருடைய வெகுளித்தனமான காமெடி வெள்ளந்தியான பேச்சின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களை தன் வசம் இழுத்தவர். “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” என்ற வசனத்தை யாரும் மறந்திருக்க முடியாது, நடிகர் வடிவேலுவுடன் அந்த சீனில் சேர்ந்து கலக்கி இருப்பார் இவர். இந்நிலையில் இவர் தற்போது நடிகர் விஜய் அவர்களை எனக்கு சொல்ல முடியாத அளவுக்கு ரொம்ப பிடிக்கும்.

திரிஷாவிற்கு இரண்டாவது முறை நிச்சயமான மாப்பிள்ளையை பார்த்துளீர்களா?? நெருக்கமான புகைப்படம் உள்ளே!!

இந்த ஜென்மத்தில் நான் பெண்ணாக பிறந்திருந்தால், அவரை காதலித்திருப்பேன். இல்லையென்றால் விஜய் அவர்கள் பெண்ணாக பிறந்திருந்தாலும் நான் அவரை லவ் பண்ணியிருப்பேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த தகவல் இணையம் முழுவதும் செம்ம வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்களும் இந்த தகவல் குறித்த பதிவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here