இந்தியாவில் அமலாகும் புதிய விதிமுறைகள்.,இன்னும் 4 நாட்கள் தான் – எல்லாம் மொத்தமா மாற போகுது!!

0
இந்தியாவில் அமலாகும் புதிய விதிமுறைகள்.,இன்னும் 4 நாட்கள் தான் - எல்லாம் மொத்தமா மாற போகுது!!

இந்தியாவில் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல், இவற்றுக்கெல்லாம் அனுமதி கிடையாது என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது. அவை என்னென்ன என்பதை கீழே பார்ப்போம்.

இன்னும் 4 நாட்கள்:

செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் 4 நாட்களே உள்ளது. அதன் பிறகு, வருகிற அக்டோபர் 1ம் தேதியிலிருந்து  இந்தியா முழுவதும், மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த அதிரடி மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது.

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

இவர்கள்" இந்திய கல்லூரிகளில் படிப்பை தொடர முடியாது.,, மத்திய அரசு பதில்!!

  1. 11 முதல் 40 வயது வரை  உள்ள அனைத்து பயனர்களும் பயன்பெறும் அடல் பென்ஷன் யோஜனா, என்ற மத்திய அரசின் திட்டத்தில் வருமான வரி செலுத்துவோர், அக்.1 முதல்  இத்திட்டத்தில் சேர முடியாது.
  2. விண்ணை முட்டும் அளவு உயர்ந்து வரும், சமையல் எரிவாயுவின் சர்வதேச சந்தை தேவை குறைய வாய்ப்பு உள்ளதால், சிலிண்டர் விலை குறைவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.
  3. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை அக்.1 முதல் சேமிக்க முடியாது. ஏனெனில், டோக்கனைஷேசன் என்ற புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளதால், இனி ஆன்லைன் மோசடி, வங்கி தரவுகள் திருட்டு போன்றவை  நடப்பது தடுக்கப்படும்.
  4. பங்குச் சந்தை முதலீட்டில், Two-factor authentication என்பதை செப்.30 க்குள் முடிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், முதலீட்டாளர்கள் புதிதாக வணிகம் செய்ய முடியாமல் போக வாய்ப்புள்ளது.
  5. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள், அக்.1 முதல் நாமினி விவரங்களை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முன் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த வழிமுறைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here