56 வயது தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை சுஷ்மிதா சென்? லண்டனில் கும்மாளம்!!

0
56 வயது தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை சுஷ்மிதா சென்? லண்டனில் கும்மாளம்!!
56 வயது தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை சுஷ்மிதா சென்? லண்டனில் கும்மாளம்!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை சுஷ்மிதா சென், 56 வயதான முன்னாள் தொழிலதிபர் லலித் மோடி என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு.. உயரும் பலி எண்ணிக்கை – சுகாதார அமைச்சகம் தகவல்!

ரகசிய திருமணம் :

கடந்த 1996 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான டஸ்டாக் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுஷ்மிதா சென். இதனை தொடர்ந்து, நாகார்ஜுனாவின் ரட்சகன் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். 46 வயதான இவர் தற்போது, 56 வயதாகும் பிரபல தொழிலதிபர் லலித் மோடி என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

56 வயது தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை சுஷ்மிதா சென்? லண்டனில் கும்மாளம்!!
56 வயது தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை சுஷ்மிதா சென்? லண்டனில் கும்மாளம்!!

இது குறித்த போட்டோக்களை வெளியிட்ட லலித் மோடி, இறுதியாக புதிய ஒரு வாழ்க்கை தொடங்கி இருப்பதாகவும், நிலவுக்கு மேல் இருப்பதாக தோன்றுவதாகவும் பதிவிட்டார். தொடர்ந்து தாங்கள் எல்லோரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.

56 வயது தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை சுஷ்மிதா சென்? லண்டனில் கும்மாளம்!!
56 வயது தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை சுஷ்மிதா சென்? லண்டனில் கும்மாளம்!!

நடிகை சுஷ்மிதா ஏற்கனவே ரகுமான் சாங் என்பவரை காதலித்து வந்த நிலையில், அவருடனான காதல் முறிவுக்கு பின் தற்போது அவரிடம் நட்பு பாராட்டி வருகிறார். இந்த நிலையில் விரைவில் லலித் மோடி என்பவரை இவர் திருமணம் செய்ய உள்ளார். விரைவில் இவர்கள் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here