கங்குவா படத்தின் கதைக்களம் இதுதான்.. வெளியான மிரட்டல் அப்டேட்!!

0

தமிழ் திரை உலகத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றிருப்பவர் நடிகர் சூர்யா.  தற்போது, இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது.


ஆதார் அட்டை வைத்திருப்பவர்களே., இப்படி செஞ்சு உடனே லாக் பண்ணுங்க? வெளியான முக்கிய தகவல்!!!

இந்த இப்படத்தின் கதை குறித்து ஓர் முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதாவது டைம் ட்ராவல் கதைக்களத்தில் தான் கங்குவா படம் உருவாகி உள்ளதாம். 1700ஆம் நூற்றாண்டில் வாழும் ஹீரோ சூர்யா, டைம் ட்ராவல் செய்து 2023ஆம் ஆண்டு வருகிறாராம். 1700ல் முடிக்க முடியாத சில காரியங்களை அவர் எப்படி தற்போது முடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை களம் என்று சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here