நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி?? கொதித்தெழுந்த சூர்யா, கார்த்தி!!

0

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா. இவர்களின் குடும்பத்தை ஒரு கலை குடும்பம் என்றே குறிப்பிடலாம். தற்போது கொரோனா தொற்று நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் சூர்யா குடும்பத்தில் சிவகுமாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா வீட்டில் கொரோனா தொற்றா?? 

தமிழ் திரைஉலகில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகனான இவர் ஆரம்பத்தில் நடிப்பில் கொஞ்சம் திணற தான் செய்தார். ஏற்கனவே சிவகுமார் நடிகர் என்பதால் இவருக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. சிறு வயதில் இருந்தே சூர்யா நடிக்க ஆரம்பித்து விட்டார். மேலும் சிவகுமார் பல படங்களிலும் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி திரையுலகிற்கு தாமதமாகவே அறிமுகமானார். ஆனால் முதல் படமான ‘பருத்திவீரன்’ செம ஹிட் அடித்தது. அடுத்தடுத்து பல படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். மேலும் சூர்யா ஜோதிகாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். முதல் மகன் திருமணம் தான் இப்படி நடந்தது இரண்டாவது மகனுக்கு நம் இஷ்டப்படி நடக்க வேண்டும் என்று சொந்தத்திலேயே மணம் முடித்தார்.

கார்த்தியும் தமன்னாவும் காதலிப்பதாக வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது. காதல் ஜோடிகள் என்றாலே அது சூர்யா ஜோதிகாவை தான் குறிப்பிடுவர். மேலும் சிவகுமார் மற்றும் அவரின் குடும்பமும் அழகான கலை குடும்பம் என்றே சொல்லலாம்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் சூர்யாவின் அப்பாவான சிவகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் தனிமை படுத்தியுள்ளதாகவும் செய்திகள் பரவின. இதனை கேட்ட சூர்யா, கார்த்தி மிகவும் வருத்தமடைந்த இது வெறும் வதந்தி தான். உண்மை கிடையாது என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here