சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட் – முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டான மலையாள பிரபலம்!!

0

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மலையாளத்தை சேர்ந்த பிரபல நடிகர் தேர்வாகியுள்ளார்.

பிரபல மலையாள நடிகர் :

நடிகர் சிம்பு அண்மையில் மாநாடு திரைப்படத்தின் ஷூட்டிங்கை வெற்றிகரமாக முடித்தார். இந்த படம் ரிலீஸ்காக காத்துக் கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார். மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு காட்சிகள், முழுவீச்சில் நடந்து வருகிறது.

தற்போது இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் நீரவ் மாதவ் என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். இவரால் இந்த படத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று பேசப்படுகிறது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்த படம், நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here