வெற்றியை தக்க வைக்க பிளான் போட்ட சிம்பு – பிரபல பெண் இயக்குனரிடம் வலிய சென்று கதை கேட்ட சுவாரசியம்!!

0

நடிகர் சிம்பு தன்னுடைய மாநாடு வெற்றியை தொடர்ந்து தக்க வைப்பதற்காக,பிரபல பெண் இயக்குனரிடம் தானே சென்று கதை கேட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கதை கேட்ட சிம்பு:

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவாகி அண்மையில் திரையரங்கத்தில் ரிலீசான படம் மாநாடு. இந்த படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகியும், அதற்கான மவுசு குறையவில்லை. அந்த அளவிற்கு இந்த படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தின் வெற்றி விழாவை அண்மையில் இந்தப் படத்தின் குழுவினர் சிம்புவுடன் சேர்ந்து கொண்டாடினர்.

தற்போது இந்த வெற்றியை அப்படியே தக்க வைத்துக் கொள்ள நடிகர் சிம்பு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,  சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவை அழைத்து ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். இந்த காம்போ மட்டும் இணைந்தால், திரையில் ஒரு ஃபயர் உருவாகும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here