குட்டியான ஷார்ட்ஸில் ஒரு கால்லை அண்டங்கொடுத்து நின்ற நயன்தாரா – பாடாய்படும் இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா பல பிரச்சனைகளை கடந்து தான் இந்த அளவிற்கு வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் என கலக்கியும் வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாகவே அவர் நடித்து வருகிறார். பிரபல நடிகர்கள் அளவிற்கு நயன்தாராவின் படமும் ஹிட் அடித்து வருவதால் அவருக்கு எப்பொழுதுமே தனி மதிப்பு உண்டு. இந்நிலையில் தான் தற்போது நயன்தாராவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here