தனது மாமியாருடன் ஒன்று சேர்ந்த சுந்தரி சீரியல் கார்த்தி – என்ன ஒரு வழியா ஏத்துக்கிட்டீங்க போல!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நாயகனாக நடித்து வரும் கார்த்திக் தனது காதல் மனைவி மற்றும் அவரது தாயுடன் எடுத்துக்கொண்ட போட்டோ பயங்கர வைரலில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வைரலாகும் புகைப்படம்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று சுந்தரி. திருமணம் முடிந்த பிறகு, ஒரு கணவன் மனைவியிடம் எவ்வளவு பாசமாக நடந்து கொள்ள வேண்டும்  என்பதற்கு எதிராக சுந்தரியின் கணவர் அவரிடம் நடந்து கொள்கிறார். இதனால் சுந்தரி,  தனது ஐ ஏ எஸ் கனவை நனவாக்குவதற்கு கோச்சிங் கிளாசில் சேர்ந்து படித்து வருகிறார். சுந்தரியை பிடிக்காத காரணத்தால் இந்த தொடரின் நாயகன் கார்த்திக், அனு என்ற பெண்ணை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொள்கிறார்.

தற்போது அனுவின் வீட்டில் சுந்தரி பார்ட் டைம் வேலை பார்த்து வருகிறார். மேலும் கார்த்திக் நடவடிக்கையை கண்காணிப்பதற்காக, அனுவின் தாய் தனது பக்கவாத நடிப்பை தொடர்ந்து வருகிறார். இத்தகு பலவித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில்,கார்த்திக் அனு மற்றும் அனுவின் தாய் உள்ளிட்டோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் செம ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here