சிம்பு 49 படத்தில் கூட்டணி வைக்கும் லோகேஷ் கனகராஜ்..,அட.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

0
சிம்பு 49 படத்தில் கூட்டணி வைக்கும் லோகேஷ் கனகராஜ்..,அட.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!
சிம்பு 49 படத்தில் கூட்டணி வைக்கும் லோகேஷ் கனகராஜ்..,அட.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்சம் காலத்தில் ரசிகர்களுக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், மாஸ்டர், கைதி மற்றும் விக்ரம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து. அதனாலேயே அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் எல்லா நடிகரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஏன் நம்ம சூப்பர் ஸ்டார் கூட அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் இதுவே தன்னுடைய கடைசி படமாக இருக்க வேண்டும் என்று சமீபத்தில் கூறியிருந்தார். அதன்படி ரஜினி 171 படத்தை லோகேஷ் இயக்க இருக்கிறார். தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை எடுத்து வரும் லோகேஷ் சிம்புவின் அடுத்த படத்தில் இணைய இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை.., இதை செஞ்சா நடவடிக்கை பாயும்.., அரசு அதிரடி அறிவிப்பு!!

அதாவது நடிகர் சிம்பு தற்போது கமல் தயாரிப்பில் STR 48 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சிம்பு 49 வது படத்திற்காக லோகேஷ் கதை திரைக்கதை எழுத இருக்கிறாராம். மேலும் அந்த படத்தை அவருடைய உதவி இயக்குனர் இயக்க இருக்கிறாராம். சிம்பு லோகேஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here