பத்து தல படத்தை ரஜினி தூக்கிபோட காரணம் என்னனு தெரியுமா? தயாரிப்பாளர் பகிர்ந்த முக்கிய தகவல்!!

0
பத்து தல படத்தை ரஜினி தூக்கிபோட காரணம் என்னனு தெரியுமா? தயாரிப்பாளர் பகிர்ந்த முக்கிய தகவல்!!
பத்து தல படத்தை ரஜினி தூக்கிபோட காரணம் என்னனு தெரியுமா? தயாரிப்பாளர் பகிர்ந்த முக்கிய தகவல்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர். இயக்குனர் மற்றும் நடிகர் என ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. தற்போது இவர் பத்து தல திரைப்படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த நிகழ்ச்சியில் சிம்பு பழைய சிம்புவாக மாறி மேடையில் லூசு பெண்ணே என்ற பாடலை பாடி நடனமாடினார். தற்போது அவர் பேசியது ஆடிய விடியோ எல்லாம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் படத்தை குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் சில வார்த்தைகள் பேசியுள்ளார்.

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., ஊக்கத்தொகையை பெற புதிய வழிமுறை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

அதாவது, அவர் பேசியதாவது, இந்த பத்து தல படத்தில் சிம்பு நடிப்பதற்கு முன்னால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் இந்த படம் ரீமேக் என்பதால் ரஜினி வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதன் பின்னர் தான் இப்படத்தில் சிம்பு நடித்தார். இந்தக் கதாபாத்திரத்தில் சிம்பு கன கச்சிதமாக பொருந்தி இருப்பார் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here